under review

எம்.ஏ. அக்பர்

From Tamil Wiki
Revision as of 17:35, 20 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:இதழாசிரியர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம்.ஏ. அக்பர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர். கவிதைகள் கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

எம்.ஏ. அக்பர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 28, 1935-ல் பிறந்தார். ஆங்கிலம், மலையாளம் அறிந்தவர். மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னையில் வசித்தார்.

இதழியல்

எம்.ஏ. அக்பர் 'பிறை' என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார். 'வளர்மதி' என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியராக இருந்தார். 'உரிமைக்குரல்' வார இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எம்.ஏ. அக்பர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2024, 18:56:51 IST