under review

விவசாய தீபிகை

From Tamil Wiki
Revision as of 16:00, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தீபிகை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தீபிகை (பெயர் பட்டியல்)
விவசாயதீபிகை

விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது

வெளியீடு

'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது இவ்விதழ்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:42 IST