தமிழ் இலக்கண நூல்கள்

From Tamil Wiki
Revision as of 16:37, 13 September 2022 by Ramya (talk | contribs) (Created page with "தமிழ் இலக்கணம் என்பது முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் இலக்கணத்தைக் குறிப்பது. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியாக இயற்றமிழ் உள்ளது. தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ் இலக்கணம் என்பது முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் இலக்கணத்தைக் குறிப்பது. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியாக இயற்றமிழ் உள்ளது. தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூல். இறையனார் அகப்பொருள் உரை மூலம் அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததாக நம்பப்படுகிறது. அகத்தியம் நூல் கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கண நூல்கள்

  • அகத்தியம்
  • தொல்காப்பியம்
  • இறையனார் களவியல்/இறையனார் அகப்பொருள்
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • அவிநயம்
  • காக்கை பாடினியம்
  • சங்க யாப்பு
  • சிறுகாக்கை பாடினியம்
  • நற்றத்தம்
  • பல்காயம்
  • பன்னிரு படலம்
  • மயேச்சுவரம்
  • புறப்பொருள் வெண்பா மாலை
  • இந்திரகாளியம்
  • யாப்பருங்கலம்
  • யாப்பருங்கலக் காரிகை
  • அமுதசாகரம்
  • வீரசோழியம்
  • இந்திரகாளியம்
  • தமிழ்நெறி விளக்கம்
  • நேமிநாதம்
  • சின்னூல்
  • வெண்பாப் பாட்டியல்
  • தண்டியலங்காரம்
  • அகப்பொருள் விளக்கம்
  • நன்னூல்
  • நம்பி அகப்பொருள்
  • களவியற் காரிகை
  • பன்னிரு பாட்டியல்
  • நவநீதப் பாட்டியல்
  • வரையறுத்த பாட்டியல்
  • சிதம்பரப் பாட்டியல்
  • மாறனலங்காரம்
  • மாறன் அகப்பொருள்
  • பாப்பாவினம்
  • பிரபந்த மரபியல்
  • சிதம்பரச் செய்யுட்கோவை
  • பிரயோக விவேகம்
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண விளக்கச் சூறாவளி
  • இலக்கண கொத்து
  • தொன்னூல் விளக்கம்
  • பிரபந்த தீபிகை
  • பிரபந்த தீபம்
  • பிரபந்தத் திரட்டு
  • இரத்தினச் சுருக்கம்
  • உவமான சங்கிரகம்
  • முத்து வீரியம்
  • சாமிநாதம்
  • சந்திரா லோகம்
  • குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)
  • குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)
  • அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
  • வண்ணத்தியல்பு
  • பொருத்த விளக்கம்
  • யாப்பொளி
  • திருவலங்கல் திரட்டு
  • காக்கைபாடினியம்
  • இலக்கண தீபம்
  • விருத்தப் பாவியல்
  • மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்
  • வச்சனந்திமாலை

உசாத்துணை

  • தமிழ் இலக்கிய வரலாறு: மு. அருணாச்சலம்