பாரதி வள்ளிப்பாட்டு விவாதம்

From Tamil Wiki
Revision as of 16:04, 4 August 2025 by Jeyamohan (talk | contribs) (Created page with "பாரதி வள்ளிப்பாட்டு விவாதம் ( ) பாரதியார் எழுதிய வள்ளிப்பாட்டு என்னும் பாடல் வெறும் உடற்காமத்தை முன்வைக்கும் மலினமான படைப்பு என்று புதுமைப்பித்தன் எழுதியதற்கு கு.ப.ராஜகோபாலன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாரதி வள்ளிப்பாட்டு விவாதம் ( ) பாரதியார் எழுதிய வள்ளிப்பாட்டு என்னும் பாடல் வெறும் உடற்காமத்தை முன்வைக்கும் மலினமான படைப்பு என்று புதுமைப்பித்தன் எழுதியதற்கு கு.ப.ராஜகோபாலன் மறுமொழி உரைக்க உருவான விவாதம்.

புதுமைப்பித்தன் கருத்து