அவைய முல்லை
From Tamil Wiki
அவைய முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், சான்றோர், வேளார் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அவைக்களத்துச் சான்றோர் சிறப்பைக் கூறுவது அரச முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் குற்றம் நீங்கும் வண்ணம் நடுநிலையோடு பேசும் அவைக்களத்துச் சான்றோர் இயல்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்பா
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.