being created

அவைய முல்லை

From Tamil Wiki
Revision as of 04:04, 6 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "அவைய முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், சான்றோர், வேளார் முத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அவைய முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், சான்றோர், வேளார் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. அவைக்களத்துச் சான்றோர் சிறப்பைக் கூறுவது அரச முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.


 

வெண்பா

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.