under review

அதிகரணம்

From Tamil Wiki
Revision as of 01:04, 20 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதிகரணத்தின் உறுப்புகள்

  • விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
  • சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
  • பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
  • உத்தரம்: அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
  • சங்கதி: அடுத்த கருத்துக்கான தொடுப்பு

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 09:14:07 IST