அதிகரணம்
From Tamil Wiki
அதிகரண லட்சணம்
ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
1. விஷய: - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
2. ஸம்ஸய: - சந்தேகம்
3. பூர்வபக்ஷம் - சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
4. உத்தரம் - பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
5. சங்கதி - சம்பந்தம் - அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.