அ. தேவநாதன்
From Tamil Wiki

அ. தேவநாதன் (கவிஞர் அ. தேவநாதன்; கவிஞர் கடலூர் அ. தேவநாதன்; ழகரம் தேவநாதன்; ழகர ஞாயிறு அ. தேவநாதன்; அ தேவநாதப் பாவாணர்) (ஜூலை 01, 1933 – டிசம்பர் 01, 2018) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். ’தமிழ் ழகரப் பணிமன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.
பிறப்பு, கல்வி
அ. தேவநாதன் என்னும் ‘ழகரம்’ அ. தேவநாதன், ஜூலை 01, 1933 அன்று கடலூரில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
தனி வாழ்க்கை
அ. தேவநாதன், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.