being created

கயாதர நிகண்டு

From Tamil Wiki
Revision as of 18:37, 24 August 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்நூலுக்குக் ‘கயாதரம்’ என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. இந்நூல், அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆனது. 'கயாதர நிகண்டு’ என்ற பெயர் பிற்கால வழக்கில் வந்தது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.