being created

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

From Tamil Wiki
Revision as of 05:34, 3 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (நூற்றாண்டிதழ்)


ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 1, 1921 முதல்) நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ப் பத்திரிகை.

தொடக்கம்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக, பண்பாட்டு மாதல் இதழாகச் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து ஜனவரி 1, 1921முதல் வெளியிடப்படுகிறது. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சுவாமி சர்வானந்தர் இந்த இதழினைத் தொடங்கிவைத்தார். இந்த இதழுக்கு 1921-1922 காலக்கட்டத்தில் ’அண்ணா’ என். சுப்ரமண்யம் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 1922-1925இல் சுவாமி விபுலாநந்தர் இதன் ஆசிரியராக இருந்தார்.

1921-1970 வருட கால கட்டத்தில் விளம்பரங்கள், படங்கள் இன்றி வந்தது. 2007 ஆம் ஆண்டு 55000 பள்ளி மாணவர்கள் இப்பத்திரிக்கையின் சந்தாதாரர்களாக இருந்தனர்.


உசாத்துணை

https://www.youtube.com/watch?v=-XNi6Fnfeb4

https://istore.chennaimath.org/sri-ramakrishna-vijayam

https://chennaimath.org/sri-ramakrishna-vijayam


[[Category:Tamil Content]]