சிரவை ஆதீனம்
From Tamil Wiki
கௌமார மடாலயம் என வழங்கப்படும் சிரவை ஆதீனம், 1908-ல் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தோற்றுவித்தவர் இராமானந்த அடிகளார்.
குரு மரபு
கௌமார மடாலயம் எனும் சிரவை ஆதீனத்தின் குரு மரபு முருகப் பெருமானிலிருந்து தொடங்குகிறது. முருகப் பெருமான் முதல் குருநாதராகவும், அருணகிரிநாதர் இரண்டாம் குருநாதராகவும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மூன்றாவது குருநாதராகவும் கருதப்படுகின்றனர்.
தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று 1908-ல் சிரவையாதீனத்தை நிறுவியவர் இராமானந்த சுவாமிகள். அவரிடமிருந்தே சிரவை ஆதீன உபதேசப் பரம்பரை தொடங்குகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.