சதீஷ்குமார் சீனிவாசன்
From Tamil Wiki
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலக்கிய வாழ்க்கை
சதீஷ்குமார் சீனிவாசன் தொடந்து கவிதைகள் எழுதி வருகிறார். முதல் தொகுப்பு ”உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. நிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த
நூல்கள் பட்டியல்
- உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்
- லதா என்ற ஆண்பூனை
- குடும்ப ஆண்