புறப்பொருள் வெண்பாமாலை

From Tamil Wiki
Revision as of 23:33, 20 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''புறப்பொருள் வெண்பாமாலை''', தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு.