ராணி திலக்
From Tamil Wiki
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.