விபூதிபூஷண் பந்தோபாத்யாய
விபூதிபூஷண் பந்தோபாத்யாய (12 செப்டெம்பர் 1894 – 1 நவம்பர் 1950).விபூதிபூஷண் பந்தோபாத்யாய ( Bibhutibhushan Bandyopadhyay) மூலம் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்) விபூதிபூஷன் பானர்ஜி என்றும் சொல்லப்படுபவர். வங்க எழுத்தாளர். புகழ்பெற்ற நாவல்களான பாதேர் பாஞ்சாலி, வனவாசி ஆகியவற்றின் ஆசிரியர்
இளமை, கல்வி
விபூதிபூஷன் பந்தோபாத்யாய மேற்குவங்க மாநிலத்தில் இருபத்துநான்கு பர்கானாக்கள் என்னும் மாவட்டத்தில் பசிர்ஹாத் Basirhat என்னும் ஊருக்கு அருகே பனிதார் Panitar என்னும் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். அவருடைய கொள்ளுத்தாத்தா புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர். அவர் கோபால்நகர் அருகே பராக்பூர் என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தார். நாடியா மாவட்டத்தில் கல்யாணி ஊருக்கு அண்மையில் முராதிபூர் Muratipur என்னும் சிற்றூரில் தன் தாய்மாமன் இல்லத்தில் * பிறந்தார்.
*வின் அப்பா மகாநந்த பந்தோபாத்யாய ஒரு சம்ஸ்கிருத அறிஞர். கதாகாலட்சேபம் செய்து வாழ்ந்தவர். அவர் மனைவி மிருணாளினி. அவர்களின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர் * பராக்பூரில் அவர் இளமைப்பருவம் கழிந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய பள்ளிகளில் ஒன்றான போங்கோன் (Bongaon) உயர்நிலைப்பள்ளியில் * பயின்றார். புகுமுகக் கல்லூரிப்படிப்பை (Entrance and Intermediate Arts examinations) முடித்துவிட்டு * சுரேந்திரநாத் கல்லூரி (அப்போது ரிப்பன் கல்லூரி)யில் தன் பட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பின் முதுகலைக்கு கல்கத்தா பல்கலையில் சேர்ந்தாலும் அதை கற்கும் அளவுக்கு பொருளியல் வசதி இல்லை. ஹூக்ளியில் ஜாங்கின்பரா Jangipara என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்
தொழில்
Bandyopadhyay worked in a variety of jobs to support both himself and his family before becoming a writer. His first job was as a teacher, but he also served as a travelling publicist for Goraksini Sabha, and later as a secretary for Khelatchandra Ghosh, a role that included the management of his Bhagalpur estate. He became involved with Khelatchandra, a prominent name in music and charity, while tutoring his family. He also taught at the Khelatchandra Memorial School. Eventually, Bandyopadhyay returned to his native place. He started working as a teacher in the Gopalnagar Haripada Institution, which he continued alongside his literary work, until his death. He wrote and published Pather Panchali while staying at Ghatshila, a town in Jharkhand.