பிரம்மராஜன்
From Tamil Wiki
பிரம்மராஜன்[1953,] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், கட்டுரையாளர், விமர்சகர்.
பிறப்பு மற்றும் கல்வி
1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
தனி வாழ்க்கை
தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்.
இதுவரை 5 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.