கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்)
From Tamil Wiki
கபிலன் (விஸ்வாமித்திரரின் மகன்) புராணங்களில் புகழ்பெற்ற முனிவரான விஸ்வாமித்திரரின் மகன்களில் ஒருவர். இவர் பிரம்மவாதியாக இருந்தார்
வரலாறு
விஸ்வாமித்திரரின் மகன்களில் கபிலன் பிரம்மவாதியாக இருந்தான். விஸ்வாமித்திரரிடம் விவாதித்தான். (மகாபாரதம் அனுசாசன பர்வம். 4 ஆம் அத்தியாயம்)
உசாத்துணை
புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி