பவணந்தி

From Tamil Wiki
Revision as of 23:01, 22 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவர். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பவணந்தி அல்லது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவர். 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது சில வரலாற்று ஆய்வாளர் கருத்தாகும். இவர் பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துகளையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது