கையறு

From Tamil Wiki
Revision as of 09:08, 22 June 2022 by Jeyamohan (talk | contribs)
கையறு

கையறு ( ) மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய நாவல். சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.

எழுத்து, வெளியீடு

கோ. புண்ணியவான் இந்நாவலை ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது.

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை

கையறு- ம.நவீன் விமர்சனம் காணொளி

கையறு நூல் வெளியீட்டு நிகழ்வு யாவரும் பதிப்பகம் [1]