செங்கண்ணன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 16:40, 18 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "செங்கண்ணன் கூட்டம் (செங்கண்ணன் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியினரின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. செங்கண்ணான் என்பது சோழர் காலகட்டம் முதல் இருந்து வரும் பெயர்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செங்கண்ணன் கூட்டம் (செங்கண்ணன் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியினரின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. செங்கண்ணான் என்பது சோழர் காலகட்டம் முதல் இருந்து வரும் பெயர்களில் ஒன்று.