உயர்வு நவிற்சியணி

From Tamil Wiki
Revision as of 09:33, 17 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி. அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகையோ, சிறப்பையோ மிகவும் அதிகப்பட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி. அதிசய அணி (உயர்வு நவிற்சி அணி) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகையோ, சிறப்பையோ மிகவும் அதிகப்படியான கற்பனைத் திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது அதிசய அணி. இவ்வணியை 'உயர்வு நவிற்சி அணி' என்று கூறுவர்.