under review

மான்

From Tamil Wiki
Revision as of 14:12, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மான் (பெயர் பட்டியல்)
மான்

மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க சிறுவர் இதழ்கள் )

உள்ளடக்கம்

மான் இதழில் தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என்ற வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன. இவ்விதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2023, 05:54:19 IST