under review

பாப்பா

From Tamil Wiki
Revision as of 14:06, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:சிறுவர் இதழ்கள் to Category:சிறுவர் இதழ்)

To read the article in English: Pappa. ‎

பாப்பா

பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ்.

வெளியீடு

பாப்பா சிறுவர் இதழ். 1946-ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.வார இதழாக வந்த 'பாப்பா’ தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:08 IST