சித்தாந்த ரத்நாகரம்
From Tamil Wiki
- சித்தாந்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தாந்தம் (பெயர் பட்டியல்)
To read the article in English: Siddhantha Ratnagaram.
சித்தாந்த ரத்நாகரம் (1879) சூளை சோமசுந்தர நாயகர் நடத்திய சைவசித்தாந்த இதழ்.
இதழ் அமைப்பு
சூளை சோமசுந்தர நாயகர் இவ்விதழை 1879 முதல் சைவ சித்தாந்த பிரச்சாரத்திற்காக நடத்தினார். இவ்விதழ் வார மாத இதழ்களாக வெளிவரவில்லை. வெவ்வேறு தலைப்புகளில் தொடர்நூல்களாகவும் தொகுப்புகளாகவும் வந்தது. சூளை சோமசுந்தர நாயகரின் மாணவர்களும் இதில் எழுதினர்.
உசாத்துணை
- Cittānta ratnākaram ācāryappirapāvam : Cōmacuntaranāyakar, author : Free Download, Borrow, and Streaming : Internet Archive
- சித்தாந்த ரத்நாகரம் இதழ்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:44 IST