மௌனகுரு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மௌனகுரு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள்: கற்றங்குடி வேல்சாமி மௌனகுரு சுவாமிகள் (மறைவு 1926) இந்து யோகி. ஸ்ரீ ரெட்டி சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்
- சி.மௌனகுரு: சி. மௌனகுரு (ஜூன் 9, 1943) சின்னையா மௌனகுரு. நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர், தெருக்கூத்து நடிகர், ஈழ இலக்கிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர்
- சித்ரலேகா மௌனகுரு: சித்ரலேகா மௌனகுரு இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியத் தொகுப்பாளர், பேராசிரியர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இலக்கிய விமர்சகர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.