சரவணப்பெருமாள் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சரவணப்பெருமாள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சரவணப்பெருமாள் ஐயர்: சரவணப்பெருமாள் ஐயர் (சரவணப்பெருமாளையர்) (1799 – 1840) தமிழ் உரையாசிரியர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதினார்
- சரவணப்பெருமாள் கவிராயர்: சரவணப்பெருமாள் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், கவிராயர் கவனகர் மரபில் வந்தவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.