புலியூர் முருகேசன்
From Tamil Wiki
// This page is being written by Sathish //
புலியூர் முருகேசன் (மே 5, 1970) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அரசியல்மயப்படுத்தப்பட்ட சமகால கருத்துக்களை தன் நாவல்களின் கருவாக பயன்படுத்தி வருகிறார். ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்படுத்திய சர்ச்சை வழியாகப் பொதுக் கவனத்துக்கு வந்தவர். tag: Being Created