நல்வெள்ளையார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நல்வெள்ளையார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்: மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன
- மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.