Revision as of 17:35, 1 May 2022 by Madhusaml(talk | contribs)(Created page with "மதுசூதனன் சம்பத் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஒருங்கிணைப்பாளர். ஜெயமோகன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைய தளங்களையும் ஒருங்கிணைக்கிறார். வணிக மேலாண்மை, செயற்கை நுண்...")
மதுசூதனன் சம்பத் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஒருங்கிணைப்பாளர். ஜெயமோகன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைய தளங்களையும் ஒருங்கிணைக்கிறார். வணிக மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் பணிபுரிகிறார்