கல்லாடம் (சைவ நெறிநூல்)
From Tamil Wiki
- கல்லாடம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்லாடம் (பெயர் பட்டியல்)
கல்லாடம் சைவ நெறிநூல். கல்லாடனார் இயற்றியது. இதன் காலம் பொ.யு. 11 முதல் 13 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு) இதன் ஆசிரியர்.
நூல்அமைப்பு
இந்நூல் 102 ஆசிரியப் பாக்கள் கொண்டது. இவற்றில் இரண்டு பாடல்கள் பாயிரம். நூல்பகுதி 100 பாடல்களால் ஆனது.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் கல்லாடனார். ஆறு கல்லாடனார்கள் உள்ளனர். இவர் பொ.யு. 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கல்லாடர் (பொயு 11-12-ம் நூற்றாண்டு)
உசாத்துணை
- கல்லாடம் (tamildigitallibrary.in)
- கல்லாடம் முழுமை (விக்கி)
- கல்லாடம் சொல்லும் வாழ்க்கைநெறி
- கல்லாடம் மூலம் - சைவம் இணையதளம்
- கல்லாடம் மூலம் - archive.org
- கல்லாடம்- தினமணி கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:45 IST