under review

ஏ.எச்.எம். அத்தாஸ்

From Tamil Wiki
Revision as of 18:15, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அத்தாஸ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அத்தாஸ் (பெயர் பட்டியல்)

ஏ.எச்.எம். அத்தாஸ் (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1945) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஏ.எச்.எம். அத்தாஸ் இலங்கை களுத்துறையில் ஆகஸ்ட் 9, 1945-ல் பிறந்தார். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஏ.எச்.எம். அத்தாஸ் 'வெலிப்பன்னை அத்தாஸ்', 'இளங்கலைஞன்', 'வெலிப்பன்னை அமுதன்' ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதினார்.

விருது

  • 'வித்தியா நிகேதாலங்கார' பட்டம் பெற்றார்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 08:50:57 IST