வெளியனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வெளியனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எருமை வெளியனார்: எருமை வெளியனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூற்றில் ஆகியவற்றில் உள்ளன
- எருமை வெளியனார் மகனார் கடலனார்: எருமை வெளியனார் மகனார் கடலனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.