பண்டாரம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பண்டாரம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஜங்கம பண்டாரம்: ஜங்கம பண்டாரம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்
- பண்டார சாத்திரங்கள்: மடங்களில் வாழ்ந்த சமயத் தலைவர்களால் எழுதப்பட்ட நாற்பது நூல்கள் பண்டார சாத்திரங்கள் எனப்படுகின்றன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.