தீபிகை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தீபிகை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆரோக்கிய தீபிகை: ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
- பிரபந்த தீபிகை: பிரபந்த தீபிகை (பொ. யு 19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று
- விவசாய தீபிகை: விவசாய தீபிகை (1904) தமிழில் வெளிவந்த தொடக்ககால வேளாண்மை இதழ். தமிழில் வெளிவந்த முதல் வேளாண்மை இதழ் என்றும் கருதப்படுகிறது
- வேதாந்த தீபிகை: வேதாந்த தீபிகை (1898) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ். இதுவே முதல் வைணவ இதழ் என்றும் சொல்லப்படுவதுண்டு
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.