சந்திரா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சந்திரா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சந்திரா இரவீந்திரன்: சந்திரா இரவீந்திரன் (சந்திரா தியாகராஜா) (பிறப்பு: செப்டம்பர் 3, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்
- சந்திரா சரவணமுத்து: சந்திரா சரவணமுத்து (ஆகஸ்ட் 12, 1939) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்களில் நடனம் ஆடினார்
- சந்திரா தங்கராஜ்: சந்திரா தங்கராஜ் (பிறப்பு: ஜூன் 11, 1977) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர்
- சந்திரா தர்மலிங்கம்: சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.