Disambiguation

குணசேகரன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:52, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page குணசேகரன் to குணசேகரன் (பெயர் பட்டியல்) without leaving a redirect)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குணசேகரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கண்மணி குணசேகரன்: கண்மணி குணசேகரன் (மே 19, 1971) தமிழ் எழுத்தாளர். நடுநாடு எனப்படும் விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த அடித்தளமக்களின் கதைகளையும், போராட்டங்களையும் சொல்லும் எழுத்தாளர்
  • சு. குணசேகரன்: சு. குணசேகரன் (ஜூலை 2, 1954) மலேசிய எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாசிரியர், கல்வியாளர்
  • வேணு. குணசேகரன்: வேணு. குணசேகரன் (1953 -ஜனவரி 13, 2024) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.