Disambiguation
under review

தண்ணீர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 13:18, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Link text corrected)

தண்ணீர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தண்ணீர்: தண்ணீர் (1971-1973 ) அசோகமித்திரன் எழுதிய நாவல். சென்னையின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டது
  • தண்ணீர் தண்ணீர்: தண்ணீர் தண்ணீர் (1980) நாடகத்தை எழுதியவர் கோமல் சுவாமிநாதன். கிராமவளர்ச்சியில் அரசியல்வாதிகளும் அரசு எந்திரமும் செய்யத் தவறியவை எவை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page