Disambiguation

மோசிகீரனார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 18:58, 25 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மோசிகீரனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • படுமரத்து மோசிகீரனார்: படுமரத்து மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளன
  • மோசிகீரனார்: மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.