Disambiguation

பாவை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 18:57, 25 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Disambiguation page created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாவை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பாவை: பாவை :தமிழில் சங்ககாலம் முதல் இருந்து வரும் ஓர் உருவகம். ஓவியம், சிற்பம், மயக்கும் தெய்வம், கொற்றவை, இளம்பெண் ஆகிய பொருள்களில் இச்சொல் தமிழில் காலந்தோறும் புழங்கி வருகிறது
  • பாவை (மலேசிய எழுத்தாளர்): பாவை (1947) மலேசிய எழுத்தாளர். இவர் இயற்பெயர் ஆ. நாகலெட்சுமி. இவர் சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற படைப்புகளை எழுதியுள்ளார்
  • பாவை நோன்பு: பாவை நோன்பு கன்னிப் பெண்கள் மழைவளம் வேண்டியும், நாடு செழிக்கவும், பீடு இல்லாத கணவரைப் பெறவும் நோற்கும் நோன்பு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.