under review

கோனார் உரை

From Tamil Wiki
Revision as of 20:55, 20 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
கோனார் உரை

கோனார் உரை: தமிழ்ப் பாடநூல்களுக்கு எழுதப்பட்ட எளிமையான மாணவர் கையேடுகள். ஐயம்பெருமாள் கோனார் அவற்றை எழுதினார். பிற்காலத்தில் மிக எளிமையான அடிப்படை விளக்கங்களுக்கான சொல்லாட்சியாக கோனார் உரை (கோனார் நோட்ஸ்) மாறியது

எழுத்து, வெளியீடு

கோனார் உரை ஐயம்பெருமாள் கோனாரால் எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் 1966 முதல் வெளியிடப்பட்டது. முதலில் தமிழ்ப்பாடங்களுக்கும் பின்னர் அனைத்துப் பாடங்களுக்கும் இது வெளியிடப்பட்டது

உசாத்துணை


✅Finalised Page