விக்கிரம சோழன் உலா
From Tamil Wiki
விக்கிரம சோழன் உலா (12 ஆம் நூற்றாண்டு) உலா இலக்கிய நூல்களுள் ஒன்று. 342 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.