under review

நாவேந்தன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 09:22, 17 April 2022 by Tamizhkalai (talk | contribs)
நாவேந்தன் இதழ்

நாவேந்தன் (இதழ்) ( 1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ்.மாத இதழாக வெளிவந்தது.

வெளியீடு

இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்தன் இவ்விதழை 1974-ல் நடத்தினார். இது கதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டது

உசாத்துணை

தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - தமிழ்த் தலைவர்களை கவர்ந்த நாவேந்தன். முருகபூபதி


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.