under review

தமிழன் இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 16:25, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இதழ்கள்

  • 1907-ம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
  • 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.

முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது

  • 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது.
இதை ப.

சிதம்பரம், ப. சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.

  • 1942-ல் சி.

பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார்.

 (பார்க்க [[சி.

பா. ஆதித்தனார்]]) .



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:53 IST