under review

நாவேந்தன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 16:19, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நாவேந்தன் இதழ்

நாவேந்தன் (இதழ்) (1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ்.மாத இதழாக வெளிவந்தது.

வெளியீடு

இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்தன் இவ்விதழை 1974-ல் நடத்தினார். இது கதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:48 IST