under review

மிட்டாய்

From Tamil Wiki
Revision as of 16:13, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மிட்டாய்

மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

மிட்டய் இதழின் ஆசிரியர் திருநாவுக்கரசு. மிட்டாய் 1951 முதல் தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாக்களுக்கான விடைகள் அளிக்கப்பட்டன. பல்சுவைக் குறிப்புகள் கதம்பம் என்ற தலைப்பில் இடம்பெற்றன. நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Sep-2023, 03:16:17 IST