under review

காரைக்கால் அம்மையார் விருது

From Tamil Wiki
Revision as of 14:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் விருது

காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.

காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2020 மு. ஞானப்பூங்கோதை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Dec-2023, 08:53:10 IST