under review

அப்பாத்துரைப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:00, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Appadurai Pillai. ‎


அப்பாத்துரைப் பிள்ளை.மு இலங்கையின் சிற்றிலக்கிய ஆசிரியர்களில் ஒருவர். நவாலியில் பிறந்தவர்

தனிவாழ்க்கை

நவாலி முத்துத் தம்பியின் மகன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல்கள்

  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
  • நல்லை சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி, 1894
  • மருதடி அந்தாதி, 1891

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:59 IST