கலைமாமணி விருதுகள்-2020
From Tamil Wiki
Revision as of 12:09, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பாட்டிற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது, தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.
கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2020
- ஐசரி கணேஷ்
- சிவகார்த்திகேயன்
- சங்கீதா
- ஐஸ்வர்யா ராஜேஷ்
- மதுமிதா
- டி. இமான்
- காதல்மதி
- வி.பிரபாகர்
- ஜாக்குவார் தங்கம்
- நடன இயக்குநர் ஸ்ரீதர்
- பத்திரிகையாளர் சபீதா ஜோஸப்
- நடிகை நித்யா
- புகைப்பட கலைஞர் சிற்றரசு
- ஒப்பனைக் கலைஞர் ஏ. சபரி கிரீசன்
- கௌதம் வாசுதேவ் மேனன்
- ரவி மரியா
இசைத் தமிழ் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
- பாடகி வாணி ஜெயராம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Feb-2023, 19:57:18 IST