under review

நல்லையாபிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நல்லையாபிள்ளை(மயிலிட்டி நல்லையாபிள்ளை) (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நல்லையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

மாந்தையில் வாழ்ந்த கொஸ்தான் இயற்றிய ’பூதத்தம்பி விலாசம்’ நூலைப் பார்வையிட்டு, 1888-ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.

நூல் பட்டியல்

பதிப்பித்தவை
  • பூதத்தம்பி விலாசம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Sep-2023, 19:38:10 IST